விரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எஸ்இ2020 மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் தனது குறைந்த விலை என்ட்ரி லெவல் ஐபோன் மாடலை இம்மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. வெளியீட்டிற்கு முன் புதிய ஐபோன் பெயரை ஆப்பிள் தனது வலைதளம் மூலம் ஏற்கனவே தெரியப்படுத்தி விட்டது. குறைந்த விலை ஐபோன் மாடல் ஐபோன் எஸ்இ 2020 என அழைக்கப்பட இருக்கிறது. முன்னதாக வெளியான தகவல்களில் இது ஐபோன் 9 என அழைக்கப்படும் என … Continue reading விரைவில் அறிமுகமாகும் ஐபோன் எஸ்இ 2020